திருவனந்தபுரம்: அரக்கோணத்தில் இருந்து கேரளாவுக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்தனர். சபரிமலையில் ஐயப்ப பக்தர்களால் கூட்ட நெரிசல் ஏற்படுவதால் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள மீட்புக்குழு விரைந்தனர். அரக்கோணத்தில் இருந்து 2 குழுக்களைச் சேர்ந்த 60 வீரர்கள் கேரளாவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
+
Advertisement


