ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தபேந்திரனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரக்கோணம் அடுத்த வேடல் காந்தி நகர் அருகே மனைப்பிரிவு அமைக்க நிலங்களை பார்வையிட வந்த தபேந்திரனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Advertisement