Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்.19 பொது விடுமுறை

சென்னை: நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நடைபெறும் 19ம் தேதி பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை: மக்களவைத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நடைபெறும் நாளான வரும் 19ம்

தேதி வெள்ளிக்கிழமை பொது விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.