டெல்லி: துணைவேந்தர்கள் நியமனம் பற்றி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் பல்கலை. மானியக்குழுவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கி உள்ளது. துணைவேந்தர் நியமன சட்டம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. பல்கலை. மானியக்குழு விதிமுறைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றொரு மனு தாக்கல் செய்துள்ளது. பல்கலைக் கழக மானியக் குழு 4 வாரத்தில் பதில் தர உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
+
Advertisement