சென்னை: பேரவைத் தேர்தல்: அங்கீகரிக்கப்படாத, பதிவு செய்த கட்சிகள் நாளை முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆணைய அங்கீகாரம் பெற்ற கட்சிகள் பேரவை தேர்தல், பல்வேறு தேர்தல்களில் அவர்களின் சின்னத்தில் போட்டியிடுவார்கள். அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பரிசீலனை செய்து பொதுச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்யும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2026 மே 10-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது
+
Advertisement

