கோவை சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். கணக்கில் வராத ரூ.1.90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சார்பதிவாளர்கள் ரகு உத்தமன், ஜெசிந்தா மற்றும் தரகர் ரமேஷ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement