Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அந்தியூர் அருகே பட்டா மாறுதல் செய்ய ரூ.3000 லஞ்சமாக வாங்கிய வி.ஏ.ஓ. கைது

ஈரோடு: அந்தியூர் அருகே மேம்பத்தி கிராமத்தில், பட்டா மாறுதல் செய்ய ரூ.3000 லஞ்சமாக வாங்கிய வி.ஏ.ஓ. பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். பிரகாஷுக்கு இடைத்தரகராக இருந்த அருள் ராஜா பணத்தை வாங்கும் போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.