விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
டெல்லி : விக்கிரவாண்டி தொகுதியில் கடந்தாண்டு நடந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவின் வெற்றிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தேசிய மக்கள் சக்தி என்ற கட்சி உயர் நீதிமன்றத்தில் செய்த முறையீடு தள்ளுபடி ஆக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
