Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆந்திர மதுபான ஊழல் ஜெகனுக்கு சம்மன்?

திருமலை: ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் மாஜி முதல்வர் ஜெகன்மோகனை விசாரணைக்கு அழைக்க விசாரணை குழு முடிவு செய்துள்ளது. 30 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர வாய்ப்புள்ளது.