Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆந்திராவில் 1 டன் எடையுள்ள 52 செம்மரக்கட்டைகள் பறிமுதல்: 6 பேர் கைது

ஆந்திரா ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் 1 டன் எடையுள்ள 52 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்து 6 பேரை கைது செய்தனர். சின்னவரதய்யப்பள்ளியில் செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்