திருவள்ளூர்: ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்து திருவள்ளூர் ஆரணியாற்றுக்கு 500 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. பிச்சாட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி ஆரணியாற்றுக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும் என ஆந்திர அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
+
Advertisement


