Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலைக்கு போலி பதிவெண் உடன் இயங்கிவந்த ஆம்னி பேருந்து பறிமுதல் 

காட்பாடி: காட்பாடி அருகே போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலைக்கு போலியான பதிவெண் உடன் இயங்கிய ஆம்னி பேருந்து பறிமுதல் செய்தனர். 3 ஆண்டுகளாக போலியான பதிவெண்ணுடன் இப்பேருந்து இயங்கி வந்ததுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.