Home/செய்திகள்/ஆந்திர மாநிலம் நெல்லூரில் பள்ளிவேன் மீது லாரி மோதியதில் 15 பேர் படுகாயம்..!!
ஆந்திர மாநிலம் நெல்லூரில் பள்ளிவேன் மீது லாரி மோதியதில் 15 பேர் படுகாயம்..!!
12:27 PM Jul 02, 2024 IST
Share
ஆந்திரா: ஆந்திர மாநிலம் நெல்லூரில் தனியார் பள்ளி வாகனம் மீது லாரி மோதியதில் 15 மாணவர்கள் படுகாயமடைந்தனர். பள்ளி வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.