அந்தமான்: அந்தமான் கடல் பகுதியில் இயற்கை எரிவாயுப் படுகை இருப்பதாக Oil India நிறுவனம் கூறியுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு, அப்பகுதியில் ஹைட்ரோகார்பன் வளம் இருப்பதை உறுதி செய்துள்ளதாகவும், அதன் அளவு மற்றும் வணிக ரீதியான பயன்பாடு குறித்து விரைவில் ஆய்வு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
+
Advertisement