விழுப்புரம்: தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்துக்கு அன்புமணி வருகை தந்துள்ளார். தனது தாயார் சரஸ்வதி அம்மாளை சந்திக்க அன்புமணி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் மோதல் நீடித்து வரும் நிலையில் தனது தாயாரை சந்திக்க அன்புமணி வந்துள்ளார். மயிலாடுதுறையில் நடைபெறும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ராமதாஸ் சென்றுள்ளார்.
+
Advertisement