Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அன்புமணி கட்டுப்பாட்டில்தான் பாமக உள்ளது: பாமக வழக்கறிஞர் கே.பாலு பேட்டி

சென்னை: ஆகஸ்ட் 17ல் ராமதாஸ் நடத்தும் பொதுக்குழுவுக்கு அங்கீகாரம் கிடையாது என பாமக வழக்கறிஞர் கே.பாலு பேட்டியளித்துள்ளார். 'அன்புமணி கட்டுப்பாட்டில்தான் பாமக உள்ளது. ஒட்டுமொத்த கட்சி நிர்வாகிகள் அனைவரும் அன்புமணி பக்கம்தான் உள்ளோம்' எனவும் பாமக வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார்.