Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அன்புமணி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்க வரும் 10ம் தேதி வரை காலக்கெடு!

சென்னை: அன்புமணி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்க வரும் 10ம் தேதி வரை காலக்கெடு அளிப்பதாக ராமதாஸ் பேட்டியளித்துள்ளார். முன்பு விதிக்கப்பட்ட காலக்கெடு கடந்த மாதம் 31ம் தேதியுடன் முடிந்த நிலையில், தற்போது மீண்டும் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.