சென்னை : அன்புமணி கூட்டிய பொதுக்குழு செல்லாது என அக்கட்சியின் கெளரவத் தலைவர் ஜி.கே.மணி உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக பேட்டி அளித்த அவர், "தலைவர் பதவியில் இல்லாதவர் கட்சியின் பொதுக்குழுவை எவ்வாறு கூட்ட முடியும்? விதிகளை மீறி மாமல்லபுரத்தில் அன்புமணி தரப்பில் கூட்டிய பொதுக்குழு செல்லாது. அன்புமணி தரப்பை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என காட்டப்பட்ட கடிதம் திட்டமிட்ட மோசடி,"என குறிப்பிட்டுள்ளார்.
+
Advertisement