விழுப்புரம்: அன்புமணி தரப்பு போலி ஆவணம் தந்து மாம்பழம் சின்னம் பெற்று வந்துள்ளதாக ராமதாஸ் குற்றச்சாட்டினார். போலி ஆவணம் தந்து மாம்பழம் சின்னம் பெற்ற அன்புமணி வேஷம் கலைந்து விட்டது. ஏன் பொய் சொன்னோம் என்று வருந்தும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்போகிறோம் என ராமதாஸ் கூறினார்.
+
Advertisement