Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதுரையில் விசாரணை கைதி தப்பியோட்டம்

மதுரை: மதுரையில் நீதிபதி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட விசாரணை கைதி தீபன்ராஜ் தப்பியோடினார். கொலை முயற்சி வழக்கில் தீபன்ராஜ் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள நீதிபதி வீட்டுக்கு அழைத்துச் சென்றபோது தீபன்ராஜ் தப்பியோடினார்