Home/செய்திகள்/செப்.15 முதல் தொகுதி வாரியாக அமமுக ஆலோசனை
செப்.15 முதல் தொகுதி வாரியாக அமமுக ஆலோசனை
01:30 PM Sep 09, 2025 IST
Share
சென்னை: செப்.15 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக அமமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் செப்.15 முதல் செப்.25 வரை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.