Home/செய்திகள்/குடியரசு துணைத் தலைவர் பதவி விலகியுள்ள நிலையில் பிரதமர் மோடியுடன் அமித் ஷா ஆலோசனை
குடியரசு துணைத் தலைவர் பதவி விலகியுள்ள நிலையில் பிரதமர் மோடியுடன் அமித் ஷா ஆலோசனை
11:51 AM Jul 23, 2025 IST
Share
டெல்லி: குடியரசு துணைத் தலைவர் பதவி விலகியுள்ள நிலையில் பிரதமர் மோடியுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். சுதந்திர தினத்திற்கு முன்பாக குடியரசு துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது