Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமித் ஷா சந்திப்பு குறித்து எடப்பாடி சொல்வது அனைத்தும் பொய்: புகழேந்தி விமர்சனம்

சென்னை: டெல்லியில் அமித் ஷா சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி சொல்வது அனைத்தும் பொய் என புகழேந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்தது அனைத்தும் வேறு; புகார்தாரர் செங்கோட்டையன்; விசாரணை கைதி எடப்பாடி. எடப்பாடியை அமித்ஷா கடுமையாக பேசியிருக்கலாம்; அதனால் இபிஎஸ் கண்ணீர் விட்டிருக்கலாம். கண்ணீர் விட்டதால்தான் முகத்தை கைக்குட்டையால் மறைத்தப்படி வெளியே வந்துள்ளார். அமித்ஷா வீட்டில் இருந்து சென்ற கார் யாருடையது என்று எடப்பாடி கூற வேண்டும் என அவர் தெரிவித்தார்.