சென்னை: அமித்ஷாவிடம் ரிப்போர்ட் கொடுக்கத்தான் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார் என மாணிக்கம் தாக்கூர் தெரிவித்துள்ளார். அமித்ஷாவிடம் கேட்காமல் எந்த ஒரு செயலையும் எடப்பாடி செய்வது கிடையாது. அதிமுகவை முழுமையாக அழிக்கும் வேலையை அமித்ஷா செய்து வருகிறார். அதிமுகவை அமித்ஷா அதிமுகவாக எடப்பாடி பழனிசாமி மாற்றி விட்டார் எனவும் அவர் விமர்சித்தார்.
+
Advertisement