சென்னை: அமித் ஷா தாக்கல் செய்த "130-ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தம் ஒரு கருப்பு மசோதா" என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 30 நாட்கள் சிறையில் இருந்தாலே முதல்வரை பதவியில் இருந்து அகற்றுவது என்பது பாஜகவின் அத்துமீறல். சர்வாதிகாரம் இப்படித்தான் தொடங்கும் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
+
Advertisement