டெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது. பீகார் தேர்தல், டெல்லி கார் வெடிப்பு, எஸ்.ஐ.ஆர். முறைகேடுகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். ஜகதீப் தன்கர் ராஜினாமா சர்ச்சைக்குப் பிறகு சி.பி.ராதாகிருஷ்ணன்பதவியேற்ற நிலையில் நாடாளுமன்றம் கூடியுள்ளது.
+
Advertisement

