இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்த ஆகஸ்ட் இறுதியில் டெல்லி வர இருந்த அமெரிக்க வர்த்தகக் குழு தனது பயணத் திட்டத்தை ஒத்திவைத்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளிடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாததால், இந்தியா மீது அமெரிக்கா 50% வரிகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
+
Advertisement