அமெரிக்க கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர் அந்தஸ்தை ஐசிசி ரத்து செய்தது. நிலையான நிர்வாக கட்டமைப்பை உருவாக்கத் தவறியது, கிரிக்கெட்டிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டது உள்ளிட்ட காரணங்களால் ரத்து செய்தது. இதனால் இனி ICC தொடர்களில் USA அணி விளையாட முடியாது.
+
Advertisement