Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்காவின் டெய்லர் அமர்க்கள வெற்றி

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் 2வது சுற்றுப் போட்டியில் நேற்று அமெரிக்க வீரர் எமிலியோ நவாவை, சக அமெரிக்க வீரர் டெய்லர் ஃப்ரிட்ஸ் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில், ஸ்பெயின் வீரர் ராபெர்டோ பேயன்காவை, அமெரிக்க வீரர் பிரான்சஸ் டியாபோ ஜூனியர் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.