Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்காவுக்கு கனிமங்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்திவைத்துள்ளது சீனா

அமெரிக்கா: அமெரிக்காவுக்கு கனிமங்களை ஏற்றுமதி செய்வதை சீனா நிறுத்திவைத்துள்ளது. வரி விதிப்பு மோதல் காரணமாக சீன துறைமுகங்களில் இருந்து கனிமங்கள் ஏற்றுமதி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.