Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வரி விதிப்பு எதிரொலி : அமெரிக்கர்களுக்கு கூடுதல் செலவு!!

வாஷிங்டன் : உலக நாடுகளுக்கு டிரம்ப் விதித்த வரியால் அமெரிக்காவில் வாழும் மக்களுக்கு இவ்வாண்டு கூடுதல் செலவாகும். அமெரிக்க மக்களுக்கு இவ்வாண்டு கூடுதலாக 2,400 டாலர்கள் செலவாகும் என்று பல்கலைக்கழக ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.