Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அமெரிக்காவில் போதிய பொறியியல் பட்டதாரிகள் இல்லை: சசிதரூர்

டெல்லி: அமெரிக்காவில் போதிய பொறியியல் பட்டதாரிகள் மற்றும் மென்பொருள் வல்லுநர்கள் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் தெரிவித்துள்ளார். எச் 1 பி விசா கட்டண உயர்வால் குறுகிய காலத்தில் சில தனி நபர்கள், நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அமெரிக்காவில் உள்ள வேலைகள் இந்தியாவிற்கு அவுட்சோர்சிங் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது என அவர் தெரிவித்தார்.