Home/செய்திகள்/அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 13 காசுகள் வீழ்ச்சியடைந்து ரூ.87.71ஆக சரிவு!!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 13 காசுகள் வீழ்ச்சியடைந்து ரூ.87.71ஆக சரிவு!!
10:27 AM Aug 09, 2025 IST
Share
வாஷிங்டன் : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 13 காசுகள் வீழ்ச்சியடைந்து ரூ.87.71ஆக உள்ளது.உள்நாட்டு பங்குச்சந்தைகளின் சரிவால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவை கண்டுள்ளது.