Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அமெரிக்காவின் மிச்சிகனில் தேவாலயத்தில் நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு!!

வாஷிங்டன் : அமெரிக்காவின் மிச்சிகனில் தேவாலயத்தில் நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.