வேலூர் : வேலூர் அணைக்கட்டு பகுதியில் இபிஎஸ் பரப்புரையின்போது சென்ற ஆம்புலன்ஸை தடுத்த விவகாரத்தில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் சுரேந்திரன் அளித்த புகாரின்படி அடையாளம் தெரியாத 5 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement