கரூர்: கரூர் த.வெ.க. கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்ட வழக்கில் கைதான அக்கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் வெங்கடேசனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து கரூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக். 23 வரை காவலில் வைக்க ஏற்கெனவே உத்தரவிடப்பட்டதால் வெங்கடேசன் திருச்சி சிறையில் உள்ளார்.
+
Advertisement