திருப்பூர் : "அம்பானியும், அதானியும் இந்தியாவை வாங்குகிறார்கள்" என்று ஆ.ராசா எம்.பி. தெரிவித்துள்ளார். திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், "மோடியும், அமித்ஷாவும் இந்தியாவை விற்கிறார்கள். அம்பானியும், அதானியும் இந்தியாவை வாங்குகிறார்கள். இதன் நீட்சிதான் அமெரிக்கா விதித்த 50% வரி.50% வரியை ட்ரம்ப் போடவில்லை. வரியை போடச் சொன்னதே மோடிதான்."இவ்வாறு தெரிவித்தார்.
+
Advertisement