சென்னை: வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால், அமராவதி ஆற்றில் 2000 கன அடி முதல் 3000 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
+
Advertisement


