Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அனைத்துக்கட்சி கூட்டம்: 60 கட்சிகளுக்கு அழைப்பு

சென்னை: சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிரான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிராக திமுக சார்பில் நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது