Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாமக தொண்டர்கள் எதிர்பார்க்கும் கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும்: அன்புமணி ராமதாஸ்!

“பாமக தொண்டர்கள் எதிர்பார்க்கும் கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அடுத்த 4 மாதம் பொறுத்துக்கொள்ளுங்கள், அடுத்தது நம்ம ஆட்சிதான்" என்று சேலத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.