டெல்லி: ரயில்வே ஊழல் வழக்கில் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரயில்வே அமைச்சராக இருந்த காலத்தில், IRCTC ஹோட்டல் டெண்டர்களில் லாலு பிரசாத் யாதவ் மோசடி செய்ததாக சிபிஐ குற்றம் சுமத்தியிருந்து.
+
Advertisement