சென்னை: ஆலங்குளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். ஓ.பி.எஸ். ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் முன்னிலையில் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார்.
+
Advertisement
