Home/செய்திகள்/அலங்காநல்லூரில் மனநலம் பாதித்த பெண்ணை வன்கொடுமை செய்த முதியவர் கைது..!!
அலங்காநல்லூரில் மனநலம் பாதித்த பெண்ணை வன்கொடுமை செய்த முதியவர் கைது..!!
11:12 AM Nov 20, 2025 IST
Share
மதுரை: அலங்காநல்லூரில் மனநலம் பாதித்த பெண்ணை வன்கொடுமை செய்த ஆறுமுகம் (65) என்பவர் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் தந்த புகாரில் ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர்.