டெல்லி : அக்னிபாத் திட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து ஜூன் 17,18ல் பிரதமர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் நடைபெற உள்ள ஆலோசனைக்கு பிறகு இறுதி முடிவு என தகவல்கள் தெரிவிக்கின்றன. வட மாநிலங்களில் கடும் தோல்வி அடைந்ததால் அக்னிபாத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement