உலகளாவிய அளவில் 28% அளவுக்கு பெண்களின் வேலைவாய்ப்பில் Al பாதிப்பை ஏற்படுத்தும் என ஐ.நா.வின் ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Gender Snapshot 2025 எனும் ஆய்வில் 21% ஆண்களின் வேலைவாய்ப்பும் AI மூலம் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
+
Advertisement