குறைந்தபட்ச மாதாந்திர செல்போன் கட்டண பேக்கை நிறுத்தியது ஏர்டெல்!
08:48 AM Aug 20, 2025 IST
Share
டெல்லி: ஜியோவைத் தொடர்ந்து குறைந்தபட்ச மாதாந்திர செல்போன் கட்டண பேக்கை ஏர்டெல் நிறுவனம் நிறுத்தியது. ஒருநாளுக்கு ஒரு ஜிபி டேட்டா அடங்கிய 249 கட்டண பேக் இனி இருக்காது என ஏர்டெல் அறிவித்துள்ளது.