டெல்லி: தீபாவளி கொண்டாட்டத்திற்கு மத்தியில், டெல்லியில் காற்றின் தரம் 'மிகவும் மோசமான' நிலையை எட்டியுள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் காற்றின் தர குறியீடு 350ஐ கடந்துள்ள நிலையில், வரும் நாட்களில் காற்று மாசு அளவு மேலும் உயரக்கூடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
+
Advertisement