Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பீரோ (BCAS) உத்தரவு பிறப்பித்துள்ளது. பயணிகளை தீவிர சோதனைக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. விமான நிலைய முனையங்களில் பார்வையாளர்கள் வருகைக்கும் தடை விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.