Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஏர்போர்ட்டைப் போல மாறவுள்ள ரயில் நிலையங்கள்?

டெல்லி : விமான நிலையங்களைப் போல, ரயில் நிலையங்களிலும் பயணிகள் எடுத்து வரும் லக்கேஜின் எடையை கட்டுப்படுத்த இந்திய ரயில்வேயின் NCR மண்டலம் முடிவு எடுத்துள்ளது. 1ஏசி - 70 கிலோ, 2ஏசி - 50 கிலோ, 3ஏசி, படுக்கை - 40 கிலோ, பொதுப் பெட்டி - 34 கிலோ என ஏற்கனவே உள்ள விதிமுறைகளை பிரயாக்ராஜ், கான்பூர், மிர்சாபூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் தீவிரமாக நடைமுறைப்படுத்த முடிவு என அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.