Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

அமெரிக்காவின் பிரபல விமான கட்டுமான ஏர்கிராப்ட் சப்போர்ட் சர்வீசஸ் நிறுவனத்துடன் டாடா ஒப்பந்தம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரபல விமான கட்டுமான ஏர்கிராப்ட் சப்போர்ட் சர்வீசஸ் நிறுவனத்துடன் டாடா ஒப்பந்தம் செய்துள்ளது. ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் புதிய கட்டுமான நிறுவனம் ஒன்றை அமைத்து விமானங்களை வடிவமைக்க டாடா திட்டமிட்டுள்ளது.